தொழிலதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்

காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கௌதமுக்கும் மும்பையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. படங்கள்: இன்ஸ்டாகிராம்.

Updated on
இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. படங்கள்: இன்ஸ்டாகிராம்.

பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, பாயும் புலி, கோமாளி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

நம்பிக்கைக்குரிய, சிறந்த நண்பரை திருமணம் செய்து கொண்டதாக காஜல் தெரிவித்தார். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. படங்கள்: இன்ஸ்டாகிராம்.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ஆகிய படங்கள் காஜல் கைவசம் உள்ளன. படங்கள்: இன்ஸ்டாகிராம்.

நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்து உள்ளார். படங்கள்: இன்ஸ்டாகிராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com