கத்ரீனா கைஃப் - விக்கி கவுசலின் திருமணம் ஆல்பம்

நடிகை கேத்ரினா கைஃப் – விக்கி கவுசல் திருமணம் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதேபூரில் இருக்கும் ஹோட்டல் சிக்ஸ் சென்சஸ் ஃபோர்டில் இனிதே நடைபெற்றது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் படைசூழ கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசல் திருமணம் ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

Updated on
2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கத்ரீனா கைஃப்.

நடிகை கத்ரீனா, ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மெஹந்தி நிகழ்ச்சியிலும் இரு தரப்பு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விக்கி கவுசலை கடந்த 2019ஆம் ஆண்டு முதலே காதலித்து வந்துள்ளார் கேத்ரீனா கைஃப்.

விக்கி கவுசல் மற்றும் கேத்ரீனா ஆகியோர் தங்கள் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com