நடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது பள்ளித் தோழியான  நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். படம்:  இன்ஸ்டாகிராம்

Updated on
மும்பைக்கு தெற்கே உள்ள அலிபாக் நகரில் உள்ள ரிசார்ட்டில் வருண் தவான் - நடாஷா திருமணம் நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்

பிரபல பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகன் வருண் தவான்.

தொழிலதிபர் ராஜேஷ் டலாலின் மகள் நடாஷா டலால். இவர் ஃபேஷன் டிஸைனிங் படித்துப் பட்டம் பெற்றவர். படம்:  இன்ஸ்டாகிராம்

திருமண புகைப்படங்களை வருண் தவான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தற்போது வருண் தவான்-நடாஷா திருமண படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com