நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் - புகைப்படங்கள்

நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண படங்களை இருவருமே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 
நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்

Updated on

ஆதியும், நிக்கி கல்ராணியும் ’யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. படம்: இன்ஸ்டாகிராம்

தங்கம் மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்த சேலை அணிந்த நடிகை நிக்கி கல்ராணி.

7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம்  நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்

நடிகர் ஆதி-நிக்கி திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் மார்ச் 24-ம் தேதி நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். படம்: இன்ஸ்டாகிராம்

திருமண கோலத்தில் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. படம்: இன்ஸ்டாகிராம்

இந்து முறைப்படி சென்னையில் மே 19ஆம் தேதி திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘வல்லினம்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ உட்பட பல படங்களில் ஆதி நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

'டார்லிங்', 'கோ 2', 'கடவுள் இருக்கான் குமாரு', 'நெருப்புடா', 'கலகலப்பு 2', 'சார்லி சாப்ளின் 2', 'ராஜவம்சம்' போன்ற தமிழ்ப் படங்களில் நிக்கி கல்ராணியும் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

ஆதி நடித்து சமீபத்தில் வெளியான ’கிளாப்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  படம்: இன்ஸ்டாகிராம்

ஆர்யா, நானி, சந்தீப் கிஷன் போன்ற திரைப்பிரபலங்கள் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.  படம்: இன்ஸ்டாகிராம்

இவர்கள் திருமண வரவேற்பில் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தக் காதல் தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றது. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com