சாதனை படைத்த மிதாலி ராஜ்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும் இப்போட்டிகளில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ள நிலையில் அவர் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாதனை படைத்த மிதாலி ராஜ்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com