விளையாட்டு 2020

விளையாட்டு உலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான லாரியஸ் விருதை பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பெற்றுக் கொண்டார்.

Updated on

ஜனவரி மாதம், மும்பையில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆஸி. வீரர் டேவிட் வார்னர் சதமடித்தார். 128 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங், மலேசியாவைச் சேர்ந்த இல்லியை டிசம்பர் மாதம் ஜலந்தரில் திருமணம் செய்துகொண்டார்.

1986 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியை ஆர்ஜெண்டீனா, 3-2 என வீழ்த்தியது. அணிக்குத் தலைமை தாங்கிய மாரடோனா, உலகக் கோப்பையுடன்.

ஐபிஎல் 2020 போட்டியின்போது, ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் மும்பை ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா.

2020 ஜனவரி மாதம், ராஜ்கோட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவன் விளையாடியபோது எடுத்த படம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார் தோனி. எனினும் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் மாதம், கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் சென்னையின் எஃப்சி - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி வீரர்கள் விளையாடியபோது எடுத்த படம்.

ஐபிஎல் போட்டியில் தில்லி வீரர் பிரித்வி ஷாவுக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி உதவியபோது எடுத்த படம்.

ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான அரையிறுதியில் வங்காள அணி பந்துவீச்சாளர் இஷான் போரெல், கர்நாடக அணி பேட்ஸ்மேன் கெளதமை வீழ்த்திய பிறகு தனது அணி வீரருடன் அதைக் கொண்டாடினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி வென்றபிறகு பாண்டியாவை வாழ்த்தும் கேப்டன் விராட் கோலி.

தில்லியில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் மகளிர் பிரிவில் எத்தியோப்பிய வீராங்கனை யாலெம்ஸொ்ஃப் யெகுவாலா புதிய சாதனையுடன் பட்டம் வென்றார்.

இத்தாலியைச் சோ்ந்த பிரபல கால்பந்தாட்டவீரா் பலோலோ ரோசி (64) புற்றுநோய் காரணமாக காலமானாா். ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் 2-வது கோலை அடித்தார்.

ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

டிசம்பர் 29 அன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சதமடித்த கேப்டன் ரஹானே, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com