மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலிய சாம்பியன்

மெல்பர்னில் நடைபெற்ற 5 வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.  இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலிய சாம்பியன்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com