விளையாட்டு 2021

2021ஆம் ஆண்டில் விளையாட்டில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்ப்போம்.
யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி.

Updated on

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா 39 தங்கங்களையும் சீனா 38 தங்கங்களையும் வென்று முதலிரண்டு இடங்களைப் பிடித்தன. (படம் - மகளிர் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணி)

ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டி, அணிவகுப்பு, கண்கவா் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கைகளுக்குப் பிறகு முடித்து வைக்கப்பட்டது.

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் நடைபெறவுள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில், பாரீஸ் நகரிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.

ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் புதிய சாதனை படைத்தது.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2021-ல் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார்.

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் 73ம் இடத்தில் இருந்த கனடாவைச் சேர்ந்த லேலாவும் 150வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானுவும் மோதியதில் எம்மா ரடுகானு யு.எஸ். ஓபன் மகளிர் சாம்பியன் ஆனார்.

ஸ்பெயினில் உள்ள வெல்வாவில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இயன் நிபோம்நிஷியை 7½-3½ என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து உலக சாம்பியன் ஆனார்.

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றார்.

மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதனால் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும்.

விராட் கோலியின் விலகலுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. பிரிஸ்பேன் டெஸ்டில் ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com