பளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்

இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மீராபாய் சானு பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Updated on
49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு.

வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த மீராபாய் சானு.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவேயாகும்.

இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்த மீராபாய் சானுவுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இதுவே.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு.

முதன் முறையாக இந்தியா சார்பில் மீராபாய் சானு பளுதூக்குதலில் போட்டியில் வெள்ளி வென்றார்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம்.

வீராங்கனை மீராபாய் சானு
வீராங்கனை மீராபாய் சானு
சாதனை புரிந்த மீராபாய் சானு.
சாதனை புரிந்த மீராபாய் சானு.
49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கமும், மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியா சேர்ந்த கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com