அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து.

Updated on
ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியை  வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து.

ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து.

அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து.

அற்புதமான ஷாட்களை அடிக்கும் பி.வி. சிந்து.

அபார வெற்றி பெற்று பி.வி.சிந்து
அபார வெற்றி பெற்று பி.வி.சிந்து
தங்க மங்கை பி.வி.சிந்து.
தங்க மங்கை பி.வி.சிந்து.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com