கேல்ரத்னா விருது - புகைப்படங்கள்

விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி மத்திய விளையாட்டு அமைச்சகம் கெளரவிக்கிறது.  அதன் அடிப்படையில் புது தில்லியில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் புது தில்லியில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் பங்கேற்ற வீரர்கள்.

Updated on
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் சுனில் சேத்திரிக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு அவருக்கு பத்மஸ்ரீ விருதும் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளன.

ஹாக்கியில் மன்ப்ரீத் சிங்கின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார்.

ஹாக்கியில் பிஆர். ஸ்ரீஜேஷ் சாதனைகளைப் பாராட்டி 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.

குத்துச்சண்டையில் லவ்லினாவின் அங்கீகரிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல்ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.

மல்யுத்தத்தில் ரவி குமார் தாஹியாவின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.

பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார்.

பாரா தடகளத்தில் சுமித் அன்டிலின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.

பாரா ஷூட்டிங்கில் மணிஷ் நர்வால் சாதனைகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கெளரவித்தார்.

பாரா ஷூட்டிங்கில் அவனி லெகராவின் சாதனையை பாராட்டி, 2021ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கெளரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com