குழந்தைப் பேறு அளிப்பதில் கருப்பையின் வாய்ப் பகுதிக்கும் பங்கு உண்டா?

நிச்சயம் உண்டு. கருப்பையின் வாய்ப் பகுதியைத் தடுக்கும் எந்தவித அந்நியப் பொருளும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். கருப்பையில் கொத்துக் கழலைகள், சீழ்க்கட்டிகள், கருப்பையின் உள் வரிச் சவ்வு உதிராத நிலை, கர
குழந்தைப் பேறு அளிப்பதில் கருப்பையின் வாய்ப் பகுதிக்கும் பங்கு உண்டா?

நிச்சயம் உண்டு. கருப்பையின் வாய்ப் பகுதியைத் தடுக்கும் எந்தவித அந்நியப் பொருளும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

கருப்பையில் கொத்துக் கழலைகள், சீழ்க்கட்டிகள், கருப்பையின் உள் வரிச் சவ்வு உதிராத நிலை, கருப்பையிலிருந்து அரிதாக அகற்றப்படாத கருத்தடை சாதனங்கள் உள்ளிட்டவை காரணமாக கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

அறிகுறிகள் எதுவும் இருக்காது என்பதால், இத்தகைய பிரச்னையை பலர் உணருவதில்லை. இத்தகைய பிரச்னை காரணமாக மாதவிலக்கின்போது அதிக உதிரப் போக்கு, வலி போன்றவை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com