Enable Javscript for better performance
நாயின் மோப்ப சக்தியால் கருப்பை புற்றுநோயை கண்டறியலாம்- Dinamani

சுடச்சுட

    

    நாயின் மோப்ப சக்தியால் கருப்பை புற்றுநோயை கண்டறியலாம்

    By dn  |   Published on : 12th August 2013 03:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படும் கருப்பை புற்றுநோயை கண்டறியும் ஆற்றல் நாயின் மோப்ப சக்திக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகளை மோப்பம் பிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பெண்களுக்கு ரசாயனம் கலந்த தண்ணீர் கொடுத்த பிறகு அவர்களது சிறுநீரை இந்த மோப்ப நாய்களைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்ததில், நாய்கள் குறிப்பிடும் சிறுநீர் மாதிரிகளின் பெண்களை பரிசோதித்துப் பார்த்ததில் அவர்களுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது ஏதோ ஒரு முறை நடந்த ஆய்வாக அல்லாமல், 100 சதவீதம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஆய்வாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai