சுடச்சுட

  
  heart

  உடலில் உள்ள கடிகார இயக்கமே காலையில் ஏற்படும் மாரடைப்புக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

  அதாவது, அதிகாலை முதல், மனிதனின் ஒவ்வொரு பாகங்களுக்கும் என உடல் கடிகாரம் நேரம் ஒதுக்கி, அவற்றின் செயல்பாடுகளை துவக்குகிறது. அதுபோல, காலையில், இதயத்துக்கான நேரம் வரும் போது ஏற்படும் மாரடைப்பு காரணமாக பலரும் உயிரிழப்பதும், அதனால் பாதிப்பு அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

  காலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹார்மோன்களின் மட்டம் ஏறி இறங்கி, இதயத்துக்கான சீரான பணி துவங்கும் போது இந்த மாரடைப்பு ஏற்படுகிறது. அதாவது, ஒரு மனிதன் தூங்கி கண் விழிக்கும் நேரத்தில் ஏற்படும் மாரடைப்பால் பலரும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதுபோன்றவர்கள்தான் உறக்கத்திலேயே உயிரிழந்ததாக கருதப்படுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai