சுடச்சுட

  

  அதிகப்படியான மன அழுத்தம் நினைவுத் திறனை பாதிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

  அதாவது, தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக நடந்து கொண்டிருக்கும் போது, அதனால், நினைவுத் திறன்பாதிக்கப்படுகிறது என்றும், மூளைக்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்தும் திறன் மங்குவதாகவும் விஞ்ஞானிகள் தாங்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

  அதாவது, ஒரு சம்பவத்தை நினைவில் வைத்து தேவையான போது ஞாபகத்தில் கொண்டு வரும் திறன், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு எதிர்காலத்திலும் அந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே மனதை அழுத்தம் இல்லாமல் லேசாக வைத்துக் கொள்ளும் வழிகளை தேடுங்கள். நினைவுத் திறனை காக்கலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai