Enable Javscript for better performance
2035 ஆண்டில் 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு- Dinamani

சுடச்சுட

    

    2035ஆம் ஆண்டு வாக்கில் உலகத்தில் 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தரும் அறிக்கை வெளி வந்துள்ளது.

    சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலைடியில், சர்வதேச நீரிழிவு அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 382 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுவிடுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் 6 நொடிக்கு ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே, நீரிழிவு நோய் இருக்கிறதா என்று தொடர்ந்து பரிசோதனையும், இருக்கும்பட்சத்தில், அதனை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளையும், உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai