எளிய மருத்துவக் குறிப்புகள்

  • அல்லையில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட கோவைக்காயை நீராவியில் வேக வைத்து சாப்பிடவும்
  • பெருஞ்சீரகம் செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும்
  • பீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்
  • கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்
  • சுண்டைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் பசியின்மை, கடுமையான சளி குடற்புழு போன்ற பிரச்னைகள் தீரும்.
அவசர உதவிக்கு...

தீயணைப்பு மற்றும்

மீட்புத் துறை

- 101

விபத்து - போக்குவரத்து விதிமீறல்

- 100 / 103

ஆம்புலன்ஸ்

- 102 / 108 / 1066

பெண்களுக்கான

அவசர உதவி

- 1091

குழந்தைகளுக்கான

அவசர உதவி

- 1098

அவசர காலம் மற்றும் விபத்து

- 1099

மூத்த குடிமக்களுக்கான

அவசர உதவி

- 1253

தேசிய நெடுஞ்சாலையில்

அவசர உதவி

- 1033

ரத்த வங்கி அவசர உதவி

- 1910

கண் வங்கி அவசர உதவி

- 1919

நடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்!

நடிகர் கமலுடன் உத்தமவில்லன்,  விஸ்வரூம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பூஜா குமார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை