சத்துக்கள்: நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன.
தீர்வு : ஒரு பீர்க்கங்காய் (சிறிதளவு முற்றிய காய்) எடுத்து தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் , கொத்தவரங்காய் (5), எலுமிச்சம் பழம் தோலோடு சிறியது (1), புதினா (சிறிதளவு) , வெற்றிலை (2), சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com