சுடச்சுட

  

  இந்தக் கோடையில் ஒரு குளிர்ச்சியான செய்தி! சென்னையில் பிரம்மாண்ட 3 in 1 கண்காட்சி! அனுமதி இலவசம்!

  By DIN  |   Published on : 15th March 2019 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2

   

  தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமம் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இணைந்து வழங்கும் ‘தி க்ராண்ட் 3.0’ 3 in 1 கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

  தேதி - 22, 23 & 24  மார்ச் 2019
  இடம் - விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டர், YMCA, ராயப்பேட்டை, சென்னை

  ப்ராபர்டி எக்ஸ்போ (Property Expo)

  எளிய தவணையில் DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.

  சென்னையின் முக்கிய இடங்களில் சலுகை விலையில் அபார்ட்மெண்ட்கள் / தனி வீடுகள்

  குறைந்த வட்டியில் எளிதான EMI வசதிகள்

  முன்னணி வங்கிகளின் நிதியுதவி வசதி

  ஹெல்த் எக்ஸ்போ (Health Expo)

  இலவச மருத்துவ பரிசோதனை

  நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள்

  ஆயுர்வேதா & சித்தா, ஹோமியோபதி, அலோபதி மற்றும் அக்குபஞ்சர் பரிசோதனை மையங்கள்

  ஹோம் ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போ (Home Products Expo)

  வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் சாதனங்கள், சமையலறை பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்கள் மெகா சலுகை விலையில் கிடைக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai