Enable Javscript for better performance
உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு!- Dinamani

சுடச்சுட

    

    உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு!

    By கோவை பாலா  |   Published on : 02nd May 2019 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1_(1)

    முருங்கை இலைத் துவையல் 

    தேவையான பொருட்கள்

    முருங்கை இலை - 2 கைப்பிடி
    மிளகு - 10 எண்ணிக்கை
    பொட்டுக் கடலை - 20 கிராம்
    உலர்ந்த திராட்சை - 20 எண்ணிக்கை

    செய்முறை : மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

    பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்ஷியம் குறைபாட்டினால் உண்டாகும் மூட்டு வலி, மூட்டு வீக்கம், அதிக ரத்த அழுத்தம்  மற்றும் ஈஸினோபீலியா ஆகிய குறைபாட்டை சீராக்கும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai