உஷார்! கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை வாங்காதீங்க! எப்படி கண்டுபிடிப்பது (விடியோ)

மாங்காய், மாம்பழம் ஆகியவை நம் அனைவருக்கும் பிடித்தமானது. மாங்காய் பத்தை சாப்பிடாத குழந்தை பருவம் இருக்க முடியுமா?
உஷார்! கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை வாங்காதீங்க! எப்படி கண்டுபிடிப்பது (விடியோ)

மாங்காய், மாம்பழம் ஆகியவை நம் அனைவருக்கும் பிடித்தமானது. மாங்காய் பத்தை சாப்பிடாத குழந்தை பருவம் இருக்க முடியுமா? இன்றைய காலகட்டத்தில் ஒரு மாம்பழத்தை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. காரணம் நல்ல மாம்பழம், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் எப்படி கண்டுபிடிப்பது? ஒரு வழி உள்ளது. மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு என்பதுதான் உண்மை. 

அண்மையில் நடந்த ஒரு ஆய்வில், 13000 நபர்களை வைத்து சோதித்துப் பார்த்தனர். பெரும்பான்மையான மக்களுக்கு நல்ல மாம்பழம் எது என்று கண்டுபிடிக்கத் தெரியாது என்று ஒப்புக் கொண்டனர். செயற்கை மாம்பழத்துக்கும் இயற்கையான மாம்பழத்துக்குமான வித்யாசத்தை எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியாது என்று தெரிவித்தனர்.

இது குறித்த முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com