சுடச்சுட

  
  பிண்ணாக்குக்_கீரை2

  பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில்போட்டு வந்தால் கால் ஆணி மறையும்.

  பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது  பார்லி சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டு வந்தால் கால் வீக்கம் குணமாகும்.

  பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச்சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.

  பிண்ணாக்குக் கீரையைச் சாறு எடுத்து ,அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு,பிறகு காயவைத்து எடுத்து பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல்குணமாகும்.

  பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு , பூண்டு , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப்செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

  பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து பிறகு காயவைத்துப்பொடியாக்கி , தினமும் காலை மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால்நல்ல குரல் வளம் உண்டாகும் . தொண்டையில் ஏற்படும் அனைத்துபிரச்சனைகளும் குணமாகும்.

  பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அமுக்கரா கிழங்கை ஊறவைத்து , பிறகுகாயவைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால்உடல் பலம் அதிகரிக்கும் . உணர்வுநரம்புகளும் வலுப்பெறும்.

  KOVAI  HERBAL CARE

  கோவை பாலா ,

  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

  Cell  :  96557 58609

  Covaibala15@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai