Enable Javscript for better performance
இன்றைய மருத்துவ சிந்தனை புளிச்சக் கீரை- Dinamani

சுடச்சுட

    

    இன்றைய மருத்துவ சிந்தனை புளிச்சக் கீரை

    Published on : 13th February 2017 10:52 AM  |   அ+அ அ-   |    |  

    pulicha_kirai_002

    புளிச்சக் கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் கால் வீக்கம் குணமாகும்.

    புளிச்சக் கீரைச் சாறுஎடுத்து அதனுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

    புளிச்சக் கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கரப்பான் போன்ற தோல்நோய்கள் தீரும்.

    புளிச்சக் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

    புளிச்சக் கீரையை குடை மிளகாய் , கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் உடலுறவு இச்சை உண்டாகும். போகத்தில் அளவில்லா திருப்தி உண்டாகும்.

    புளிச்சக் கீரைச் சாற்றில் சோம்பை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ருசியின்மை பிரச்சனை தீரும்.

    புளிச்சக் கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் எலும்பு ஜுரம் தணியும்.

    KOVAI  HERBAL CARE
    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
    Cell  :  96557 58609
    Covaibala15@gmail.com

    kattana sevai