சுடச்சுட

    
    cleome_gynandra_plant_medicinal_uses

     

    நல்வேளைக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

    நல்வேளைக் கீரைச் சாற்றை எடுத்து ஒரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால் காது வலி குணமாகும்.

    நல்வேளைக் கீரை (ஒரு கைப்பிடி), மிளகு(5), சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள், கீரிப் பூச்சி, நாக்குப் பூச்சிக் கோளாறுகள் தீரும்.

    நல்வேளைக் கீரையை (கால் கிலோ) உலர்த்தி அதனுடன்  வாய் விளங்கம், ஒமம் , மிளகு ஆகியவற்றைத் தலா 50 கிராம்  சேர்த்துப் பொடியாக்கி, தினமும் காலை  மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் அனைத்தும் விலகும்.

    நல்வேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள்  வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.

    KOVAI  HERBAL CARE

    கோவை பாலா ,

    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

    Cell  :  96557 58609

    Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai