கரையாத மார்புச் சளியைக் கரைக்கும் அருமருந்து!
By கோவை பாலா | Published On : 11th April 2019 03:18 PM | Last Updated : 11th April 2019 03:18 PM | அ+அ அ- |

தும்பைப் பூ சட்னி
தேவையான பொருட்கள்
தும்பைப்பூ - ஒரு கைப் பிடி
மிளகு - 15
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
செய்முறை : இவை அனைத்தையும் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி ஒன்றாக சேர்த்து சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
பயன்கள் : இதனை தினமும் காலை உணவாக வெண் பொங்கல் செய்து அதற்கு இந்தச் சட்னியை தொட்டுச் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் மார்பில் தங்கியிருக்கின்ற கபத்தை கரைத்து வெளியேற்றிவிடும்.
கோவை பாலாஅனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com