சுடச்சுட

  
  back-pain

  1. தினம் இருபது தடவை குனிந்து உங்கள் காலைத்தொட்டு நிமிருங்கள். 

  2. உட்காரும்போது நேராக உட்கார வேண்டும், வளையாதீர்கள்.

  3. முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நில்லுங்கள் 

  4. சுருண்டு படுக்காதீர்கள்

  5. கனமான தலையணைகளைப் பயன்படுத்தாதீர்கள். 

  6. தினம் பதினைந்து நிமிடங்களாவது வேகமாக நடங்கள். 

  7. கனம் அதிகமுள்ள பொருட்களைத் தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள் 

  8. ஒரு மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காதீர்கள் 

  9. டூ வீலர் ஓட்டும் போது குனிந்தபடி ஓட்டாதீர்கள். 

  10. காலை மாலை என இரண்டு வேளைகள்  சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். முடியவில்லை எனில் கைகளை 20 தடவை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

  TAGS
  back pain
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai