வங்க தேசத்தின் அழைப்பை ஏற்றார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திரமோடி வங்கதேசம் வர வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திரூந்தார்.
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திரமோடி வங்கதேசம் வர வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திரூந்தார். இந்த அழைப்பை ஏற்று நரேந்திரமோடி விரைவில் வங்கதேசம் செல்கிறார். இதற்கான பயண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com