Enable Javscript for better performance
உ.பி.யில் 44 அதிகாரிகள் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை - Dinamani

சுடச்சுட

    

    உ.பி.யில் 44 அதிகாரிகள் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    By dn  |   Published on : 27th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப்பிரதேசத்தில் 22 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், 3 டி.ஐ.ஜி.கள், 19 காவல்துறை கண்காணிப்பாளர்கள் என ஒரே நாளில் 44 மூத்த அதிகாரிகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை இடமாற்றம் செய்தது. இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்குப் பதிலாக புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai