Enable Javscript for better performance
துப்பாக்கிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கடந்த ஆண்டில் 48 விதமான துப்பாக்கிகளையும், 7,900 சுற்று வெடிமருந்துகளையும் மிúஸாரம் மாநில போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில், 7 ஏகே-47 துப்பாக்கிகளும், 6 அமெரிக்கத் தயாரிப்பு எம்-16 துப்பாக்கிகளும், 4 எம்ஏ-3 எம்கே துப்பாக்கிகளும், 2 ஏகே-56 துப்பாக்கிகளும் அடங்கும்.

    அதே காலகட்டத்தில், 2 கையெறி குண்டுகளும், 3 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளும், 312 பெட்டி வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai