Enable Javscript for better performance
ஒபாமா உருவபொம்மை எரிப்பு: 11 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநிலம், சம்பலில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "முஸ்லிம் விவசாய சங்கத்தைச் சேர்ந்த ரகுமான் என்பவர் உள்பட 11 பேர் சம்பலில் ஞாயிற்றுக்கிழமை ஒபாமா உருவ பொம்மையை

    எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai