Enable Javscript for better performance
உ.பி.: 94 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 94 பேரை செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.

    இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

    இடமாற்றம் செய்யப்பட்ட 94 ஐபிஎஸ் அதிகாரிகளில், மீரட் மாவட்டத்துக்கு காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஒன்கார் சிங்குக்கு பதிலாக சாம்லி சுபாஷ் நியமிக்கப்பட்டார். மனித உரிமைகள் துறை டி.ஜி.யாக பொறுப்பு வகித்து வந்த விஜய்குமார் குப்தா காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராகவும், சிறைத் துறை ஏடிஜி ஆர்.ஆர். பட்நாகர் இதே துறையின் டி.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் பலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai