Enable Javscript for better performance
காவலர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும்: கேரள முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    காவலர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும்: கேரள முதல்வர்

    By DIN  |   Published on : 15th October 2016 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "காவலர்கள், ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
    கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள சிறப்பு ஆயுதப் படை முகாமில் பயிற்சி முடித்த காவலர்களுக்கான வழியனுப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
    காவலர்கள், ஊழலுக்கு ஒருபோதும் இரையாகி விடக் கூடாது. வேலியே பயிரை மேயும் சூழலை அனுமதிக்க முடியாது. ஊழலற்ற காவல்துறையே நாட்டுக்கு அவசியமாகும்.
    மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கான உள்கட்
    டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் பினராயி விஜயன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai