Enable Javscript for better performance
Varanasi stampede: Death toll rises to 14| வாராணசியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    வாராணசியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 03:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    varanasi

    வாராணசி: உத்தரப்பிரதேசம் வாராணசியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

    பாபா ஜெய் குருதேவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற போது ராஜ்கட் பாலம் அருகே பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த, கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai