ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on
Updated on
1 min read

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 48 லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது தப்பியோட முயன்றதில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் ஆந்திரா மாநிலம், நெல்லூர் கதிரிநாயுடு வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com