சுடச்சுட

  

  சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் உள்ள 300 போலி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக வந்த புகாரின்பேரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ரூ.3,900 கோடி முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில், 529 பேருக்கு உதவியதாக கூறப்படும் 300 போலி நிறுவனங்களில் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai