சுடச்சுட

  

  ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டண விலக்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு

  By DIN  |   Published on : 02nd April 2017 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த சேவைக் கட்டண விலக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  எனவே, சேவைக் கட்டண விலக்கின் பயனை ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் வரை முன்பதிவு செய்யும் பயணிகள் பெறலாம்.
  மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai