சுடச்சுட

    

    ஏழுமலையானுக்கு சனிக்கிழமை காலை அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் வினோத் கே.தாசரி ரூ. 18.88 லட்சம் மதிப்புள்ள டிரக் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். அதற்கு ஏழுமலையான் கோயில் முன் பூஜை செய்து, அதனை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பெற்றுக் கொண்டார்.
    அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
    வினோத் கே.தாசரியிடமிருந்து டிரக்கின் ஆவணங்களை பெற்றுக் கொண்ட தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai