சுடச்சுட

    

    சிஆர்பிஎஃப் முகாமில் உணவருந்திய 400 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி

    By DIN  |   Published on : 02nd April 2017 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருவனந்தபுரத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களின் முகாமில் உணவருந்திய பிறகு சுமார் 400 வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai