Enable Javscript for better performance
மாணவர்கள் திடீரென இறந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு: சத்தீஸ்கர் அரசு திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் திடீரென இறந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு: சத்தீஸ்கர் அரசு திட்டம்

    By DIN  |   Published on : 02nd April 2017 12:47 AM  |   அ+அ அ-   |    |  

    பள்ளி மாணவர்கள் திடீரென உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    இருப்பினும், இந்தத் திட்டம் எப்போது செயல்வடிவத்துக்கு வரும் என்பது குறித்து அந்த மாநில அரசு தெளிவுபடுத்தவில்லை.

    kattana sevai