Enable Javscript for better performance
தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளில் இருவருக்கு உடல்நலம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளில் இருவருக்கு உடல்நலம் பாதிப்பு

    By  புதுதில்லி,  |   Published on : 06th April 2017 02:03 PM  |   அ+அ அ-   |    |  

    தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளில் இருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 24ஆவது நாளை எட்டியுள்ளது.

    இந்நிலையில் தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளில் இருவருக்கு வயிற்றுப்போக்கு காரணமாக உடல்நலம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், அப்பாண்டி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    kattana sevai