சுடச்சுட

    

    ஹைதராபாத்தில் நிதிநிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை

    By DIN  |   Published on : 08th April 2017 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நிதிநிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி ஆலோசனை மையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் நேற்று காலை அமைச்சர், உதவியாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், இயக்குநர், நடிகர், முன்னாள் எம்.பி, துணைவேந்தர் வீடுகள் என 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் 30 இடங்களில் நிதிநிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி ஆலோசனை மையங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai