சுடச்சுட

  

  ஸ்ரீநகர்: ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
  பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்வதும், அவர்களை அவ்வபோது இந்திய வீரர்கள் வேட்டையாடுவதும் குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai