சுடச்சுட

    

    ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட்டால் அது திட்டமிட்ட கொலையாகும்: இந்தியா

    By DIN  |   Published on : 11th April 2017 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jai

    குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதர் அப்துல் பாசித்தை வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் சம்மன் அனுப்பி வரவழைத்தார். அவரிடம் கடுமையான வார்த்தைகளுடன் கூடிய அறிக்கை ஒன்றை ஜெய்சங்கர் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
    ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவ் கடந்த ஆண்டில் கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானில் இருப்பது தொடர்பாக நம்பகமான முறையில் அந்நாட்டு அரசு விளக்கமளிக்கவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai