சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

    By  புதுதில்லி,  |   Published on : 14th April 2017 12:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழ்ப் புத்தாண்டு இன்று தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai