சுடச்சுட

  

  லக்னோ : உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகே விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. விபத்தில் ஏற்பட்ட சேத விவபரங்கள் குறிந்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
  மீரூட்டில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள், காயங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
  விபத்து நடந்த பகுதியில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai