சுடச்சுட

    

    மகாராஷ்ட்ராவில் கடலில் குளித்த 8 மாணவர்கள் பலி

    By சிந்துதர்க்  |   Published on : 15th April 2017 03:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்ட்ராவில் கடலில் குளித்த 8 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்ட்ரா மாநிலம் சிந்துதர்க் அருகே வெயிரி கடற்கரை பகுதியில் குளித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    பலியான மாணவர்கள் கர்நாடகா மாநிலம், பெல்காமில் உள்ள பொறியியல் கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai