சுடச்சுட

    

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இரண்டரை கிரவுண்ட் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
    பெங்களூரைச் சேர்ந்த எல்.கார்த்திக் என்ற பக்தர் ஏழுமலையானுக்கு கோலாரில் உள்ள தனது இரண்டரை கிரவுண்ட் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். நிலம் சம்பந்தப்பட்ட பத்திரங்களை அவர், ஞாயிற்றுக்கிழமை காலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜுவிடம் அளித்தார். நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி என கார்த்திக் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai