சுடச்சுட

    

    திருமலை பாலாஜி நகர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் உள்ளூர்வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
    திருமலை பாலாஜி நகர் பகுதியில் கடந்த 3 நாள்களாக இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
    அதன் அடிப்படையில் வனத்துறை ஊழியர்கள் இரவு நேரத்தில் சிறுத்தை வனத்திலிருந்து ஊருக்குள் நுழையும் பகுதியில் பட்டாசு மற்றும் வெடிகளை வெடித்து அதை வனத்துக்குள் விரட்டி வருகின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் உள்ளூர்வாசிகள் இரவு நேரத்தில் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai