சுடச்சுட

    

    ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 17th April 2017 01:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    புது தில்லி: ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விளக்கம் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ரூ.2,262 கோடி முறைகேடு வழக்கில் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai