சுடச்சுட

  

  சிவப்பு சுழல் விளக்கு பொருத்த விஐபி-களுக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு திட்டம்

  By DIN  |   Published on : 19th April 2017 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுதில்லி: குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொருத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  மேலும், விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 1 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.

  இதையடுத்து விஐபி-கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai